தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!
தமிழக அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரப்ப TNTET தேர்வாணையத்தின் மூலம் TET PAPER 1 மற்றும் PAPER 2 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலரும் எப்படியாவது ஆசிரியர் பணியில் அமர வேண்டும் என அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல “Dexter Academy” நிறுவனம் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. இத்துடன், தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
TNTET (PAPER 1) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |
TNTET (PAPER 2) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |