அட ச்சீ வாய மூடு., இதுக்கு மேல நீ இங்க இருக்க கூடாது., ராதிகாவை விரட்டும் கோபி., அனல்பறக்கும் பாக்கியலட்சுமி promo!!

0
அட ச்சீ வாய மூடு., இதுக்கு மேல நீ இங்க இருக்க கூடாது., ராதிகாவை விரட்டும் கோபி., அனல்பறக்கும் பாக்கியலட்சுமி promo!!
அட ச்சீ வாய மூடு., இதுக்கு மேல நீ இங்க இருக்க கூடாது., ராதிகாவை விரட்டும் கோபி., அனல்பறக்கும் பாக்கியலட்சுமி promo!!அட ச்சீ வாய மூடு., இதுக்கு மேல நீ இங்க இருக்க கூடாது., ராதிகாவை விரட்டும் கோபி., அனல்பறக்கும் பாக்கியலட்சுமி promo!!

விஜய் டிவியின் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் trbயில் முன்னிலை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் பாக்கியாவின் வீட்டிற்குள் நுழைந்த ராதிகா, எதற்கெடுத்தாலும் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது கோபி தன் குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதற்கும் தன் வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது போதாது என கேண்டினில் பாக்கியாவுக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது இந்த சீரியலின் காட்சிகளை சூடுபிடிக்க வைக்கும் அளவிற்கு நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் குடும்பத்தார் அனைவரும் கூடி நிற்கின்றனர். அப்போது ராதிகாவிடம் பாட்டி ஈஸ்வரி, இதுக்கு மேல ஒரு தடவை கேண்டினில் வைத்து பாக்கியாகிட்ட பிரச்சனை செய்த, உன்னை உண்டு இல்லை என செய்து விடுவேன் என மிரட்டுகிறார்.

நீண்ட கால காதலியை கரம் பிடித்த எருமை சாணி விஜய்… கோலாகலமாக நடந்த திருமணம் -குவியும் வாழ்த்துக்கள்!!

அந்த நேரத்தில் வீட்டுக்குள் வந்த கோபியிடம், பாருங்க கோபி உங்க அம்மா எப்படி திட்டுறாங்கனு, என ராதிகா சொல்கிறார். அதற்கு அவர், எங்க அம்மா சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது ராதிகா. எப்போ நீ எங்க வீட்டுக்குள் வந்தாயோ அப்போதிலிருந்தே, எங்க நிம்மதி போயிருச்சு என கூறுகிறார். இதுபோக தயவு செய்து வெளியே போயிரு ராதிகா, என் குடும்பமாவது நிம்மதியாக இருக்கட்டும் என சொல்லி ராதிகாவுக்கு ஷாக் கொடுக்கிறார். இப்படி ராதிகாவை எதிர்த்து கோபி பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here