நீண்ட கால காதலியை கரம் பிடித்த எருமை சாணி விஜய்… கோலாகலமாக நடந்த திருமணம் -குவியும் வாழ்த்துக்கள்!!

0
நீண்ட கால காதலியை கரம் பிடித்த எருமை சாணி விஜய்... கோலாகலமாக நடந்த திருமணம் -குவியும் வாழ்த்துக்கள்!!
நீண்ட கால காதலியை கரம் பிடித்த எருமை சாணி விஜய்... கோலாகலமாக நடந்த திருமணம் -குவியும் வாழ்த்துக்கள்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் பேமஸ் ஆனவர்கள் எக்கசக்க பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் விஜயகுமார் என்கிற விஜய். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி அவர் நடித்த நட்பே துணை, 100, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்தார். இது மட்டுமா, சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே இயக்குனர் அவதாரமும் எடுத்தார். அதாவது கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டி பிளாக் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஜய்.

போட்றா வெடிய., மிரட்டலான காம்போவில் உருவாகும் தனுஷ் ‘D 50’ படம்., லோகேஷை மிஞ்சிய தனுஷ் திட்டம்!!

இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் அவர் நக்ஷத்திரா என்ற பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here