பாக்கியலட்சுமி நடிகையுடன் அன்பே வா சீரியல் நடிகை – அப்போ இதுதான் காரணமா??

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அனைவரையும் ஷாக்காக வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவை தொடர்ந்து கேவலப்படுத்தி கொண்டே இருக்கும் கோபி. அம்மா மேல் உயிரையே வைத்திருக்கும் எழில். இப்படி சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் நாயகி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியல் நடிகையும் பாக்கியாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது ரசிகர்கள் எதிர்பார்த்தது போல சீரியல் ஷூட்டிங் இல்லையாம். அதாவது இது விளம்பரத்திற்காக எடுக்க பட்ட ஷூட்டிங் தானாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here