துளி கூட மேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் ஜொலித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – அப்போ கூட அழகு குறையலேயே!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி நடிகையுடன் அன்பே வா சீரியல் நடிகை – அப்போ இதுதான் காரணமா??

மேக்கப் இல்லாத சுஜிதா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாச கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது இந்த சீரியலில் மூர்த்தியின் மனைவியாக நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் சுஜிதா, பச்சை நிற சேலையில் மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here