பின் வளைவை பச்சை பச்சையாக காட்டிய சாக்ஷி அகர்வால்..  கண்ட இடத்தை கண்டமேனிக்கு பார்த்ததால் குஜாலான இளசுகள்!!

0

தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படம் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். பின்னர் யோகன், திருட்டு VCD, க க போ ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அங்கு இவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் கவினுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்ததால் பைனல்ஸ் வரை செல்லமுடியாமல் எலிமினேட் செய்யப்பட்டார்.

இருப்பினும் அந்த வாய்ப்பு இவரை கைவிடவில்லை. அரண்மனை 3, பகிரா, தி நைட் ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார். இவர் தன் இடையழகை காட்டி சைடு போஸில் வெளியிட்டுருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டி படைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here