‘காத்தடியாய் நெஞ்சை சுத்த வைக்கிற’ – ரசிகர்களை அலைமோத வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் வரும் ஜெனிபர் தற்போது அனைவரின் மனதையும் கொள்ளையடிக்கும் விதத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி ஸ் சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தை முன்னிறுத்தி பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பாக்கியாவும், ராதிகாவும் நல்ல தோழிகளாக இருக்க அதன் பிறகு தான் கோபிக்கு இது பற்றிய விஷயம் தெரிய வருகிறது.

பாக்கியாவை பற்றி ராதிகாவிடம் தவறாக சொல்லி வைத்தது நியாபகத்திற்கு வருகிறது. அதாவது பாக்கியாவை பற்றி ராதிகாவுக்கு நன்றாக தெரியும். அவரின் குணம் பிடித்து போனதால் தான் ராதிகா பாக்கியாவிடம் அதிகமாக பழகி வருகிறார்.

இந்நிலையில் இரண்டு பேரையும் எப்படி சமாளிப்பது என்று மிகவும் குழம்பி போய் உள்ளார் கோபி. யாரிடம் முதலில் கோபி போகிறார் என்பதும் தெரியவில்லை. மேலும் ராதிகா பாக்கியா வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை பார்த்து வைக்கிறார்.

கோபி எவ்வளவு தில்லுமுல்லு செய்தும் ராதிகா தான் முடிவில் தீர்க்கமாக இருந்து விட்டார். இவ்வாறு பல திருப்பங்களுடன் சீரியல் கொண்டுள்ளது. இதில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ஜெனிபர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தவர்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி சீரியலில் கால் பதித்துள்ளார். தற்போது ‘காத்தாடியா என்ன சுத்த வைக்கிற’ ஆல்பம் சாங்கிற்கு சூப்பரான ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here