மேலாடை இல்லாமல் முன்னழகை கம்பியில் சாய்த்து போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி திவ்யா – வாயடைத்து போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேசன் தற்போது கருப்பு நிற உடையில் மரக்கிளையில் சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி திவ்யா

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு அடையாளம் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். தனது மாமியாருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். எப்பொழுதுமே அனைத்து சீரியல்களிலுமே மாமியார் மருமகள் சண்டையை தான் அதிகமாக பார்த்துள்ளோம்.

ஆனால் இந்த சீரியல்லில் முற்றிலும் மாறுபட்டு இருவரும் ஒற்றுமையாக தான் இருப்பர். இந்நிலையில் தான் தற்போது பாக்கியலட்சுமி திவ்யா பல போட்டோஷூட், ரீல்ஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திவ்யா கருப்பு உடையில் சாய்ந்தபடி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here