இதெல்லாம் நான் சொல்ல கூடாதுங்க – ரசிகர்களிடம் கட்டுப்பாடுகளை விதித்த அனிருத்!!

0
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!

சமூக வலைத்தளத்தில் நேரலையில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிரூத்திடம் பீஸ்ட் அப்டேட் பற்றி தெரிவிக்குமாறு கேள்வி கேட்ட ரசிகர்களிடம் இதெல்லாம் நான் சொல்ல கூடாது என காட்டமாக  பதிலளித்துள்ளார்.

இதை நான் சொல்ல கூடாது:

விஜய்யின் 65 வது பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  படத்தின் வேலைகள் தற்போது பாதி முடிந்து விட்டன.  இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில், ஒரு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் தனது ரசிகர்களிடம் பேசிய இவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர், அவரிடம் நீங்கள் பீஸ்ட் படத்தில் தானே ஒர்க் பண்றீங்க, உங்களுக்கு தெரியாமல் எந்த ஒரு அப்டேட்டும் இருக்காது..ப்ளீஸ் அப்டேட் பற்றி சொல்லுங்கள் என்று கோபமாக கேட்டுள்ளார்.  அதற்கு பதிலளித்த அனிரூத், இந்த விஷயங்களை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், இதை நான் சொல்லவும் கூடாது என காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here