முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்த லெஜண்ட் சரவணன் பட நடிகை – நாயகிக்கு கிடைத்த பெருமை!!

0

லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாக நடித்து வரும் பிரபல நடிகைக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு  பெருமைப்படுத்தியுள்ளது.

நாயகிக்கு கிடைத்த பெருமை:

தமிழகத்தின் மிக சிறந்த சரவணா ஸ்டோர்ஸ் கடையின் நிறுவனராக சரவணன் என்பவர் உள்ளார்.  தனது கடை விளம்பரத்தில் நடித்த இவரின் திறமையை பலரும் பாராட்டியதால், தான் நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசை இவர் மனதிற்குள் துளிர்க்க ஆரம்பித்தது. இதையடுத்து, தானே இயக்கி நடிக்கும் இவரின் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ஊர்வசி ராவ்துலா கமிட்டாகியுள்ளார்.

அண்மையில் இவருக்கு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வசிக்க கூடிய கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கி சிறப்பித்தது.  இந்த விசாவானது, ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரை தொடர்ந்து தற்போது இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here