அடக்கடவுளே.., என்ன பாக்கியா இது.., குடும்பமே இடிஞ்சி போயிருக்கு.., இந்த நேரத்தில் இப்படி பண்றீங்களே!!

0
அடக்கடவுளே.., என்ன பாக்கியா இது.., குடும்பமே இடிஞ்சி போயிருக்கு.., இந்த நேரத்தில் இப்படி பண்றீங்களே!!
அடக்கடவுளே.., என்ன பாக்கியா இது.., குடும்பமே இடிஞ்சி போயிருக்கு.., இந்த நேரத்தில் இப்படி பண்றீங்களே!!

பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஸ்மூத்தாக நகர்ந்து கொண்டுள்ளது. கோபி திருமணம் நடந்ததில் இருந்தே சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. பாக்கியா இத்தனை நாள் கணவர் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கோபியின் சுயரூபம் தெரிந்த பின் தான் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். அதாவது வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்குமே கோபிக்கு எதிராக திரும்ப ஆரம்பித்து விட்டனர். பாக்கியா தனி ஆளாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். எழில் மற்றும் செழியன் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

காமெடி நடிகர் போண்டாமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோஸ்!!

இந்நிலையில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா இப்பொழுது ரித்திகாவுடன் இணைந்து வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியுள்ளார். குடும்பமே என்ன ஆக போகுதுனு நாங்க தவிச்சுட்டு இருக்கோம், நீங்க கூலா டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்களே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here