காமெடி நடிகர் போண்டாமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோஸ்!!

0
காமெடி நடிகர் போண்டாமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோஸ்!!
காமெடி நடிகர் போண்டாமணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோஸ்!!

கோலிவுட் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர், போண்டா மணியின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குடும்ப புகைப்படம் :

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் போண்டாமணி. மாப்பிள்ளை சீப்பை எடுத்து ஒளிச்சு வச்சுட்டேன்? இனி எப்படி அவர் தலை வாருவாரு எப்படி தாலி கட்டுவார்? நீங்க cheap அ போட்ட பிளான் நான் சீப்பை வச்சு முடிச்சுட்டேன். என்று வடிவேலுவிடம் அதகளம் செய்யும் போண்டாமணியை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை, 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த, போண்டாமணி சமீப காலமாக மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல், தனக்கு உதவி செய்யுமாறு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து இவருக்கு உதவிகள் குவிந்தது. இந்நிலையில் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு, பிரபல சினிமா காஸ்ட்யூமர் மகள் மாதவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அஜித் துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குனர்.., வைரலாகும் போட்டோ கிளிப்!!

இவருக்கு சாய்குமார் மற்றும் சாய்ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் போண்டாமணி தன் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட, ஃபேமிலி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here