‘பாக்கியலட்சுமி’ நடிகை ரித்திகா காதலிக்கிறாரா?? அவரே வெளியிட்ட வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தனது இன்ஸ்டா பக்கதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்கில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியை வைத்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மயூவை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்ததை அடுத்து கோபிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படி மயூவிடம் இருந்து தப்பிப்பது என்று பலவாறு யோசித்துக்கொண்டுள்ளார். மேலும் மக்கள் மத்தியிலும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் டிவி சீரியலிலேயே முதல் இடம் என்றால் அது பாக்கியலட்சுமி தான். மேலும் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளனர்.

எழில் அம்மாவின் செல்ல பையன் என்பதால் அவரது கதாபாத்திரம் மக்களை வெகுவாக இழுத்தது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அமிர்தாவிற்கு ரசிகர்கள் அதிகம். ஏனெனில் அவருக்கு ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்.

இப்படி இருக்க அமிர்தா தனது இன்ஸ்டாவில் ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார். அதாவது பெண்கள் பொசசிவ் வீடியோ ஒன்றிற்கு ரீலிஸ் செய்துள்ளார். இதனால் ஒரு வேளை ரித்விகா யாரையாவது காதல்கிறாரோ என்றும் சந்தேகித்து வருகின்றனர். அந்த விடியோவை நீங்களே பாருங்களே.

 

View this post on Instagram

 

A post shared by Tamil_Rithika (@tamil_rithika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here