பாக்கியலட்சுமி சீரியலுக்கு Goodbye சொன்ன கோபி.., அப்போ இனிமேல் வேற கோபி தானா? ரசிகர்கள் ஷாக்!!

0
பாக்கியலட்சுமி சீரியலுக்கு Goodbye சொன்ன கோபி.., அப்போ இனிமேல் வேற கோபி தானா? ரசிகர்கள் ஷாக்!!
பாக்கியலட்சுமி சீரியலுக்கு Goodbye சொன்ன கோபி.., அப்போ இனிமேல் வேற கோபி தானா? ரசிகர்கள் ஷாக்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வந்த சதீஷ் வேறு ஒரு சீரியலில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபி என்ற சதீஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஏகப்பட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தன நாள் பாக்கியாவை ஏராளனமாக பார்த்த கோபி இப்போது அவரின் திறமையை கண்டு வாயடைத்து போகிறார். இன்னொரு பக்கம் ராதிகாவின் வில்லத்தனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலில் இருந்து கோபி விலகுவதாக அடிக்கடி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்க இப்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் மலையாள நாடகத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையபிராட்டி hi.., என்ன வாணர்குல இளவரசே? இணையத்தை கலக்கும் வந்தியத்தேவன், குந்தவை Chat!!

இதனால் தான் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த சீரியல் ஷூட்டிங்கிற்காக கேரளாவிலே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் வெளியாகிய இந்த தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here