ச்சீ.., நீங்க நல்லவரு கிடையாது.., வெற்றியை பற்றி தெரிந்து கொள்ளும் சுடர்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

0
ச்சீ.., நீங்க நல்லவரு கிடையாது.., வெற்றியை பற்றி தெரிந்து கொள்ளும் சுடர்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!
ச்சீ.., நீங்க நல்லவரு கிடையாது.., வெற்றியை பற்றி தெரிந்து கொள்ளும் சுடர்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஆரம்பத்தில் மந்தமாக ஒளிபரப்பானாலும் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போது பார்த்தாலும் வெற்றிக்கும், அபிக்கும் சண்டை முட்டிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னொரு பக்கம் தன் மகள் என்று கூட தெரியாமல் வெற்றியும் சுடரும் அன்பாக பழகுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சொல்லப்போனால் இருவரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் எப்போது வெற்றிக்கு தன் மகள் என்ற உண்மை தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் சுடரும் வெற்றியும் பழகுவது அபிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. இப்படி எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வெற்றி தனது கூட்டாளிகளுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார்.

அந்த நேரம் பார்த்து சுடர் வர வெற்றி குடிப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். மேலும் வெற்றியிடம் நீங்கள் குடிக்கிறீங்க. இப்படி பண்ணா நீங்க ரொம்ப பேட் பாயா தான். இனி உன்கிட்ட பேசமாட்டேன் என்று சண்டை போடுகிறார். சுடர் சொன்னதை தாங்கிக் கொள்ள முடியாத வெற்றி கதறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்று தான் தெரிகிறது.

தளதளன்னு இருக்கும் கட்டழகை காட்டி ரசிகர்களை சீண்டிய கிரண்.., அல்லல்படும் இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here