அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை., இது ஒன்னு இருந்தா போதும்? மத்திய அரசு அதிரடி!!!

0

 நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ வசதி வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெரும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டு-உம் வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இத்திட்ட பலன்கள் அனைத்து சமூகப் பொருளாதார சாதி (SECC) பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான சோதனைகளை ஆயுஷ்மான் பாரத் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “Check your eligibility” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். பின்னர் தகுதியானவர் உறுதி செய்யப்பட்டவுடன், அதே தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு ரூ.1000 வழங்க முடிவு?? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here