நாக்பூரில் பும்ராவின் மாயாஜாலம்.., பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்.., மைதானத்தில் நடந்தது என்ன???

0
நாக்பூரில் பும்ராவின் மாயாஜாலம்.., பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்.., மைதானத்தில் நடந்தது என்ன???

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 2 வது T20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரின் சமநிலையில் உள்ளனர். முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், 2 வது போட்டியில் வெற்றி பெற பல முயற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் பும்ரா நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். இவர் இந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆரோன் பிட்சை தனது பந்து வீச்சால் போல்டாக்கினார்.

ச்ச .., மாஸ் பண்ணிட்டீங்களே ரோஹித்.., நியூசிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி சாதனை!!

ஆட்டமிழந்த ஆரோன் பிட்ச் பும்ராவின் பந்து வீச்சால் அசந்து போய் கைதட்டி பாராட்டினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நீண்ட நாள் ஓய்வில் இருந்தாலும் வேகம் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here