டிரஸ் போட்டு இருக்கீங்களா இல்லையா?? எல்லாம் ஒரே மாதிரி இருக்கு.., அதுல்யா ரவியின் ஹாட் அட்டகாசங்கள்!!

0

பால்வாடி காதல் என்ற ஷார்ட் பிலிமில் நடித்து கோலிவுட்டில் களமிறங்கியவர் தான் நடிகை அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே திரைப்படம் தான் இவரின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கை சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் கொடுத்ததே கிடையாது.

இப்பொழுது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அவரது மேனி கலரிலேயே உடையணிந்து பலரும் வியக்க வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here