தழைய தழைய பூ வைத்து ஹோம்லி லுக்கில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

பால்வாடி காதல் என்ற ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. அதன் மூலம் தான் அவருக்கு காதல் கண் கட்டுதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தாலும் அந்த படங்கள் அவருக்கு அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. சமீபத்தில் அவர் நடித்த நாடோடிகள் 2 படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியிடப்பட்டது. அந்தப் படமும் அவருக்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

தற்போது அவர் தெலுங்கில் கால் பதித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்பொழுதுமே மாடர்னாக இருக்கும் அதுல்யா இப்பொழுது குடும்ப குத்துவிளக்காக தாவணியில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழகை எங்கம்மா ஒளிச்சு வச்சு இருந்தீங்க.., இப்படியே மைண்டைன் பண்ணுங்க என்று பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here