பச்சைக்கிளி முத்துச்சரம், சகுனி, அரண்மனை, பூஜை, ஆம்பள போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. எப்பொழுதும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மிக வித்தியாசமாகவே இருக்கும்.
அந்த வகையில் வெளியான ஆண்ட்ரியாவின் தரமணி, வட சென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. சில காலம் சினிமாவில் பிரேக் விட்டாலும் மீண்டும் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
பிசாசு 2, வட்டம் ஆகிய இவரின் படங்களில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பழங்கால நடிகை கெட்டப்பில் தன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இவரின் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்