திமிரும் காளையுடன் வித்தியாசமான முறையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா., மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

0
திமிரும் காளையுடன் வித்தியாசமான முறையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா., மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் இதற்கு முன் வெளியான ஜெய் பீம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பை எதற்கும் துணிந்தவன் படம் பூர்த்தி செய்யவில்லை.

தற்போது கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவதால் பல திரை பிரபலங்களும் சமூக வலைதளபக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியாவை கையும் களவுமாக போலீசில் மாட்டிவிட்ட கோபி., சீல் வைக்கப்பட்ட மசாலா கம்பெனி!!

தற்போது சூர்யா காளை மாட்டுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here