தூங்கு மூஞ்சி அஸ்வினுடன் சேர்ந்து நடித்துள்ள லாஸ்லியா – வைரலாகும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்!!!

0
தூங்கு மூஞ்சி அஸ்வினுடன் சேர்ந்து நடித்துள்ள லாஸ்லியா? - வைரலாகும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்!!!

தனது பேச்சால் திரைப்பட வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துள்ள குக் வித் கோமாளி அஸ்வினுடன் லாஸ்லியா சேர்ந்து நடித்துள்ள மியூசிக் ஆல்பம் ஒன்றின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Sugar Baby பாடல் ஃபஸ்ட் லுக்:

செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற கவினின் மீது காதல் கொண்டு பல சர்ச்சையில் சிக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன.

‘Body Shaming’ குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை மஞ்சிமா மோகன் – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான அஸ்வினுடன் இணைந்து Sugar Baby என்னும் பாடல் ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏற்கனவே அஸ்வின் திரையுலகில் பல சர்ச்சையில் சிக்கி முகத்தை கூட வெளியே காட்ட முடியாத அளவுக்கு முடங்கி கிடக்கிறார். இவரை வைத்து படம் எடுக்க முன்வந்த பல இயக்குனர்களும் பின்வாங்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையிலும் அஸ்வினுடன் இணைந்து நடிக்க லாஸ்லியா ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் இணைந்து நடித்த Sugar Baby பாடலின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here