கையை தூக்கி இடுப்பு, முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் காட்டிய அனுபமா.. லோ ஆங்கிள் புகைப்படத்தை பார்த்து திணறிப்போன ரசிகர்கள்!!

0

பிரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தில் சிறிதும் மேக்கப் போடாமல் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

பின்னர் இவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்க அதை தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழிலும் இவர் கொடி படத்தில் நடித்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு அப்படம் ஹிட் ஆகவில்லை. இதனால் தொடர்ந்து அக்கட தேசத்து  படங்களிலேயே நடித்து வருகிறார்.

 

தெலுங்கில் அனுபமா லேட்டஸ்ட் ஆக தேஜ் ஐ லவ் யு, ஹெலோ குரு பிரேம கோசமே ஆகிய படங்களில் நடித்துள்ளார். போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட அனுபமா தற்போது கையை தூக்கி இடுப்பையும், பின்னழகையும் காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here