நிறைமாத கர்பிணியாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர், அவளும் நானும், சின்ன தம்பி ஆகிய நாடகங்களில் நடித்தவர் வனிதா ஹரிஹரன். இவர் முதலில் தன் கேரியரை ஆண்டாள் அழகர் என்ற தொடரில் நடித்து தான் ஆரம்பித்தார்.
பின்னர் தொடர்ந்து கல்யாணமாம் கல்யாணம், பொண்ணுக்கு தங்க மனசு ஆகிய தொடர்களில் ஒப்பந்தம் ஆனார். இவருக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்கு  ஆன நிலையில் தற்போது கர்பமாக உள்ளார்.
எனவே இவர் சன் டிவியின் நடித்து கொண்டிருந்த ‘மகராசி’ சீரியலில் இருந்து கூட விலகினார். இப்பொழுது அவர் நிறைமாத கர்பிணியாக சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here