இனிமே அப்படி பண்ணாதான் சரிப்பட்டு வரும்.. ஒரு முடிவோடு களத்தில் குதித்த கலைஞர் டிவி!!

0

மாறி வரும் நவீன உலகில் சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் காலத்திற்கு ஏற்றவாறு தங்களை அப்கிரேட் செய்து வருகின்றனர். அதுவும் பிஸியான இக்காலகட்டத்தில் டிவியில் மட்டுமில்லாமல் மொபைல் போன்களிலும் ரசிகர்களுக்காக OTT தளங்களை உருவாக்கி உள்ளனர்.

சன் டிவி சன் நெஸ்ட் OTT தளத்தையும், விஜய் டிவி டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தையும் நிர்வகித்து வருகின்றனர். வரவர புதுப்படங்களும் அதிகம் OTTலேயே ரிலீஸ் ஆகின்றன. இதனால் கலைஞர் தொலைக்காட்சியும் விரைவில் OTT தளம் தளம் தொடங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் பிற OTT தளங்கள் போலவே தொடர்கள், திரைப்படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியின் இந்த முயற்சி வெற்றி அடையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here