அரைகுறை ஆடையில் படுக்கையறை காட்சி – அப்பப்பா…, வியர்த்து போன ரசிகர்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அணு இம்மானுவேல் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அணு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் அணு இம்மானுவேல். அதற்கு முன்பே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி இருந்தார். தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதனால் தான் தமிழில் அவருக்கு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு இடத்தையும் பிடித்து விட்டார் அணு இம்மானுவேல். இந்நிலையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். இப்பொழுது படுக்கையறையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here