செல்பியில் அதை காட்டிய நடிகை ஆண்ட்ரியா.. புரியாமல் ஒரு நிமிடம் யோசித்த ரசிகர்கள்!!

0
திரைத்துறைக்கு பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவருக்கு முதல் படம் என்றால் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான்.
பின்னர் இவர் நடிப்பில் தரமணி, அரண்மனை, வட சென்னை ஆகிய படங்கள் வெளிவந்தன.  அதே சமயம் இவரை பற்றிய கிசுகிசுக்களும் வந்துகொண்டே தான் இருந்தது. இதனால் சிறு காலம் சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் தற்போது திரும்ப என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் வாய்ப்புகளை ஆதிகப்படுத்த போட்டோஷுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.நாள்தோறும் வித்தியாச வித்தியாச புகைப்படங்களை பகிரும் இவர் தற்போது தன் படுகையை காண்பித்தவாறு மிரர் செல்பி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here