காலை தூக்கி அந்த இடத்தில் போட்டு போஸ் கொடுத்த பிக் பாஸ் ரைசா – தத்தளித்து போன இணையதளம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் காலை தூக்கி அந்த இடத்தில் வைத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா

பமாடலிங் துறையில் இருந்த ரைசாவிற்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஐபி 2 திரைப்படத்தில் கஜோலுக்கு பி.ஏ வாக நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததே தெரியும்.

அதுமட்டுமில்லாமல் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நாயகியாக அசத்தியிருப்பார். அதன் பிறகு வர்மா படத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பாக அவர் முகத்தில் வீக்கம் ஏற்பட்டு இப்பொழுது முழுவதுமாக மீண்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here