தொடையழகை மொத்தமாக காட்டி கால் மேல் கால் போட்ட அனு இம்மானுவேல் – திக்கற்று போன இணையவாசிகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கால் மேல் கால் போட்டு காட்ட கூடாததை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இப்பொழுது அவர் தமிழில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இப்பொழுது லாக்டவுன் சமயத்தில் இருந்தே அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் இப்பொழுது போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். அதுவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் இவரது போட்டோஷூட் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here