வடிவேலு வசனத்திற்கு தன் பாணியில் பேசி ரீல்ஸ் செய்த பாரதி கண்ணம்மா வெண்பா…கமெண்டுகளை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா. இவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு நகைச்சுவை வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அதனால் பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் கதையை மையமாக கொண்டது தான் பாரதி கண்ணம்மா சீரியல். அதில் அவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம் வெண்பா என்ற வில்லி கேரக்டர் தான். அதாவது இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா. மேலும் இவர் ஜீ தமிழ் உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில்  இவர் சமீபத்தில் கர்ப்பம் தரித்தார். அன்றிலிருந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் வசனத்திற்கு  ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here