சீரியல்ல உங்களுக்கு நெஜத்துல உங்க சிஸ்டருக்கா??? தனது சகோதரிக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி அர்ச்சனா!!!

0

ராஜா ராணி சீசன் 2 சீரியல் விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல். இந்த சீரியலில் வில்லி அர்ச்சனவாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தனது இன்ஸ்டாவில் தனது சகோதரிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஒன்றை செய்து உள்ளார்.

ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து சீரியல்களிலும் ஒரு வில்லி கதாபாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அது போன்று இந்த சீரியலில் வில்லியாக வலம் வருபவர் விஜே அர்ச்சனா. இவர் முதலில் ஆதித்யா டிவியில் ஒரு தொகுப்பாளியாக மக்களுக்கு அறிய வந்தார். மேலும் அவரின் சிறு வயது கனவும் இது தான்.

அதன் மூலம் அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் ராஜா ராணி அர்ச்சனா கதாபாத்திரம். எனினும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சிஸ்டருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் தந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அவரின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்துக்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here