போட்டது ஒரே சட்டை அதையும் கழட்டுனா நாங்க எங்க போறது.., இளசுகளை சிலிர்க்க வைக்கும் அனு இம்மானுவேல்!!

0

தமிழில்  முன்னணி நடிகையாக  வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது தனது இன்ஸ்டா  பக்கத்தில்  வெளியிட்டிருக்கும்  புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார் அனு இம்மானுவேல். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல தெலுங்கில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில்  குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்தார்.

இப்பொழுது இவருக்கு  25 வயது ஆன  நிலையில்  இளம்  நடிகையாக  வலம் வருகிறார்.  தெலுங்கு, தமிழ் என இரண்டிலும்  இதுவரை 14 படங்கள்  வரை நடித்துள்ளார். அனைத்துமே  முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான்  இணைந்துள்ளார். மேலும் அவர்  இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும்  புகைப்படம்  ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here