மறைந்த நடிகை மனோரம்மாவின் அழகிய குடும்பத்தை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

தமிழில்  முன்னணி நடிகையாக  வலம் வந்த மனோரம்மாவின்  குடும்ப புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

மனோரம்மா

பிரபல காமெடி நடிகை, பின்னணி பாடகி என பல திறமைகளை  தனக்குள் வைத்திருந்தவர் தான் மனோரம்மா. இதுவரை அவர் 1000 படங்கள் வரை நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 5000 மேடை நாடகங்களில் பங்கு  பெற்று அசத்தியுள்ளார். அவர்  இறப்பதற்கு சில மாதத்திற்கு  முன்பாக  கூட  அவர்  பழைய நினைவை  இழந்து விட்டதாக  செய்திகள்  உலா வந்தது.

அவரின் மறைவு  பலரையும் இப்பொழுது வரை  கண்கலங்க  வைத்து வருகிறது. இந்நிலையில் தான்  தற்போது மனோரமாவின்  குடும்ப புகைப்படம்  இணையத்தில் வைரலாகி  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here