சோகத்தில் மூழ்கிய ரோஜா குடும்பம் -நடந்தது என்ன??கதறும் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளது போன்ற போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சோகத்தில் மூழ்கிய குடும்பம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் விரும்பும் ஒரு சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் நாயகி தனது குறும்பு தனங்களால் பல ரசிகர்களின் விருப்ப நாயகியாக உள்ளார்.  ரோஜாவின் தாய் செண்பகம் தற்போது தான் இவருடன் இணைந்துள்ளார். இந்த நிலையில் உண்மையான வாரிசு யார் என்று கூற முடியாமல் ரோஜாவின் தாய் செண்பகம் தவித்து வருகிறார்.

இத்தகு பல கட்ட நகர்வுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிலையில், இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.  அதாவது, ரோஜா குடும்பத்தினர் மருத்துவமனையில் இருப்பது போன்ற போட்டோ வெளியாகி இருப்பதால், விரைவில் இது போன்ற எபிசொட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here