பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனு இம்மானுவேல்
துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து தமிழ் முக்கிய நடிகையாக பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர்.
குறுகிய காலத்திலேயே அவருக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இப்பொழுது அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
சில படங்களில் மட்டுமே இப்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்