தமிழத்தில் மீண்டும் ஒரு பேரிடர் – பீதியில் மக்கள்!!!

0
தமிழத்தில் மீண்டும் ஒரு பேரிடர் - பீதியில் மக்கள்!!!
தமிழத்தில் மீண்டும் ஒரு பேரிடர் - பீதியில் மக்கள்!!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

48 மணி நேரத்திற்குள் மழை…

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருப்பதால் இன்று முதல் 48 மணி நேரத்திற்குள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா பகுதியில் மற்றும் தென் தமிழகம் மற்றும் கடலூர் வேலூர்,திருப்பூர்,ஈரோடு,காரைக்கால்,தர்மபுரி,சேலம்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீலகிரி,கன்னியாகுமரி,நெல்லை,தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்றும் நாளையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

48 மணி நேரத்திற்குள் மழை
48 மணி நேரத்திற்குள் மழை

அதுமட்டுமில்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு மே 15ஆம் தேதியன்று உருவாகலாம் எனவே லட்சத்தீவு மாலத்தீவு பகுதியில் ஏற்படும் புயல் பெரும் வலுப்பெற வாய்ப்பிருப்பதால் தமிழகம் கேரளா,கர்நாடகா,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்,அதேநேரம் தென்மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீசும் என்பதால் திருச்சி பெரம்பலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் வேலூர் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here