எப்பொழுது குறையும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்? – அதிர்ச்சி தகவல்!!!

0
எப்பொழுது குறையும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்? - அதிர்ச்சி தகவல்!!!
எப்பொழுது குறையும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்? - அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது தவிர குறைந்தபாடில்லை. நச்சுயிரியிலாளர் ஷாஹித் ஜமில் இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலை மாதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் குறைய வாய்ப்பு..

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பையும் பலியின் எண்ணிக்கையும் ஏற்படுத்திக் கொண்டு வருகிறது நாளுக்கு நாள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த தொற்று முதலாம் அலையை விட இரண்டாம் அலை மிகவும் அதிக தாக்கம் கொண்டதாக இருக்கின்றது,இந்த நிலையில் இரண்டாம் அலையின் தாக்கம் மற்றும் தொற்றின் பரவல் எப்பொழுது குறையும் என மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.இதைப்பற்றி அசோக பல்கலைகழகத்தில் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குனர் மற்றும் நச்சுயிரியிலாளர் ஷாஹித் ஜமில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜூலை மாதம் குறைய வாய்ப்பு..
ஜூலை மாதம் குறைய வாய்ப்பு..

அதில் இந்த நோய் பரவலின் இரண்டாம் அலை பாதிப்பு பரவலும் அதிகரித்து வருகிறது,கொரோனவை மக்கள் பரப்புவதில்லை அது பரவுவதற்க்கு வாய்ப்புகே கொடுக்கிறார்கள்.2020 டிசம்பர் கொரோன பாதிப்பு குறைந்தது, கொரோனா இல்லை என எண்ணி திருமணங்கள், விழாக்கள்,குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களும்நடத்தினோம்.அதுதான் இப்பொழுது அதிவேகமாய் பரவி உள்ளது. .கொரோன பரவல் பிப்ரவரி முதல் அதிகரித்தது. தடுப்பூசி பாதுகாப்பானது அதி வரும் விளைவுகள் அரிதாவை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோன வந்தால் உயிரிழப்பது குறைவு,அனைவரும் கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், நோயின் கிருமிகள் உருமாறியதால் இத்தகைய பாதிப்பு என்று கூறலாம்.இரண்டாம் அலையின் தாக்கம் மற்றும் விவேகமும் மிக உச்சத்தை அடைந்து விட்டது ஆனால் நாளடைவில் பாதிப்புகள் குறைவதாக வரைபடம் சுட்டிக்காட்டுகிறது ஆனால் இந்த பரவல் முழுமையாக அவ்வளவு எளிதில் குறையாது,குறையவும் வாய்ப்புகள் இல்லை சற்று காலம் ஆகும் அதே போல் இந்த இரண்டாம் அலை குறைவதற்கு ஜூலை மாதம் கடைசிவரை ஆகலாம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here