படுக்கையறையில் துண்டு கட்டிக்கொண்டு படுத்தபடி போஸ் கொடுக்கும் அஞ்சலி – ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ், கருங்காலி, எங்கேயும் எப்பொழுதும் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவர் பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டே தான்  உள்ளது. இதனால்  தான் அவருக்கு  வாய்ப்புகள்  கிடைக்காமல் போனது. இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளில்  நடித்து வருகிறார்.

இவரும்  ஜெய்யும்  காதலித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால்  இதுவரை இரண்டு பக்கம்  இருந்தும் எந்த தெளிவான கருத்துக்களும் வரவில்லை. இந்நிலையில் அஞ்சலி  படுக்கையறையில் வெள்ளை நிற துண்டு போல கட்டி இருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here