முன்னணி நடிகரின் மிட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட மாஸ்டர் பட நாயகி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

0

மலையாளத்தில் வெளியான பட்டம் போலெ என்ற படம் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு தமிழுக்கு முன்பு கன்னடத்தில் தான் அதிக வாய்ப்புகள் வந்தது. பின்னர் தான் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் மூலம் அறிமுகமானார்.

உள்ளாடை இல்லாமல் முன்னழகில் நகையை தொங்கவிட்ட அனு இம்மானுவேல் – ஜூம் செய்து பார்க்கும் இளவட்டங்கள்!!

பின்னர் இவருக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இரண்டே படங்களில் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். தற்போது தனுஷின் D43 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

முன்னணி நடிகரின் மிட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட மாஸ்டர் பட நாயகி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
முன்னணி நடிகரின் மிட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட மாஸ்டர் பட நாயகி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் மாளவிகா, ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நள்ளிரவு கலந்து கொண்டுள்ளார். தற்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகரின் மிட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட மாஸ்டர் பட நாயகி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
முன்னணி நடிகரின் மிட் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட மாஸ்டர் பட நாயகி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here