அண்ணாத்த படத்துக்கே டப் கொடுக்கும் சிம்புவின் மாநாடு – முதல் நாள் வசூல் குறித்த கருத்து கணிப்பு வெளியீடு!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு  திரைப்படம் இந்த வாரம் ரிலீஸாகும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

கருத்து கணிப்பு:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. கடந்த தீபாவளி அன்று திரைக்கு வர வேண்டிய இந்த படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்த வாரம் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. சிறந்த டைம் லூப் படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இந்த படம்,உலகம் முழுவதும் 900 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப்படத்தின் ரிலீசுக்கு பிறகு முதல் நாள் வசூல் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வெளியான முதல் நாளில் இந்த படம் 10 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் அப்போ இந்த படம் ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு டப் கொடுக்கும் என கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here