வெயிலுக்கே வெக்கத்தை கொடுத்து.., பளபளக்கும் நட்சத்திர நடிகை அனிகா – இந்த வயசுலயே இப்படி!!

0

அப்போ..இப்போ..எப்போவுமே அழகா இருந்தா ரசிகர்கள் எல்லாம் பாவம் இல்லையா? இப்படி இளைஞர்களை கொள்ளை கொள்ளும் பேரழகை கொண்ட அனிகா சுரேந்திரன் இன்ஸ்டகிராமில் தற்போது சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்தால் வெயிலுக்கும் வெக்கம் வந்துவிடும் போல. அப்படி கண் இமைக்குற நொடியைக்கூட ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு பளிங்கு போல மின்னுகிறார் நடிகை அனிகா.

நடிகர் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்த அனிகா தற்போது வளர வளர லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருக்கிறார். இதனால் ரசிகர்களும் செல்லமாக குட்டி நயன்தாரா என அழைத்து வருகின்றனர்.

மேலும், மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறாராம். இப்படி 16 வயசுலே இவ்ளோ க்யூட்னஸ்ஸ பார்க்க முடியுதுன்னா.. இன்னும் வர காலத்துல தமன்னா, நயன்தாராவுக்கெல்லாம் மார்க்கெட் போய்டும் போலயே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here