என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!

0
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!
என்ன வனிதா இது?? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? டைட்டானிக் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடத்தில் பேமஸான வனிதா விஜயகுமார் இப்பொழுது வேற லெவெலில் மாறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். திருமண விஷயத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த வனிதா இப்பொழுது தான் எந்த பிரச்சனையிலும் மாட்டி கொள்ளாமல் இருந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் யூடியூப்பில் சமையல் வீடியோ, தனியாக ஒரு boutique என்று தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார் வனிதா. இப்பொழுது அவர் செய்யும் அட்டகாசங்கள் முன்பை விட கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தனது டிரஸ்ஸிங் ஸ்டைல் அனைத்தையும் மாற்றி விட்டார்.

தனது boutique கிற்கு மாடலிங் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் வெளியிடும் புகைப்படம் அனைத்துமே கேலி கிண்டலுக்கு தான் ஆளாகியுள்ளது. இப்பொழுது டைட்டானிக் ரோஸ் போல கெட்டப் போட்டு இணையத்தையே அலறவைத்துள்ளார் வனிதா. அந்த புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here