நீல நிற வலை போன்ற உடையில் பார்பிடால் போல காட்சியளிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், மலையாளம் போன்ற திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். மேலும் தற்போதெல்லாம் நடிப்பதை காட்டிலும் போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் அனிகா சுரேந்தர். சிறு வயதிலேயே தனது நடிப்பு திறனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

அத்தனையும் அவர் சரியாகவே பயன்படுத்தி கொண்டார். அவரின் முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு குழந்தையாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தனர் அனிகா.

இப்படி சிறு வயதில் இவ்வளவு திறமைகளை கொண்ட அனிகாவை மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு தற்போது அவர் வெளியிடும் புகைப்படம் அதிர்ச்சியளித்தே வருகின்றனர். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டமே இருந்தது.

தற்போது அவர் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் இவருக்கு இளைய தளபதி விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவருடன் ஒரு தடவையாவது நடித்து விட வேண்டும் என்று தான் இவரின் நீண்ட நாள் ஆசையாம்.

இப்பொழுது மலையாளத்திலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை தற்போது கூட அவர் அஜித்தின் ரீல் மகள் தான். மேலும் குட்டி நயன்தாரா என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் எடுக்கும் புகைப்படங்கள் யாவும் நயன்தாராவையே பிரதிபலிக்கிறது.

அனிகா சுரேந்தர் லாக்டவுன் சமயத்தில் இருந்தே தொடர்ந்து பல போட்டோஷூட்டுகளை நடத்தி வருகிறார். பலரும் அனிகாவை திட்டி தீர்த்தலும் சில ரசிகர்கள் அவரின் புகைப்படம் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. நீல நிற லேசான உடையில் தேவதை போலவே காட்சியளிக்கும் அனிகாவை பார்த்த பலரும் கிறங்கி போய் தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here