இரவு உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
anikha surendran
anikha surendran

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சமூக வலைத்தளங்களையே கலக்கிக்கொண்டிருக்கும் அனிகா சுரேந்தர் தற்போது இரவு உடை அணிந்த தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அனிகா

தமிழில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்-திரிஷா ஜோடிக்கு மகளாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். குழந்தை பருவத்திலேயே தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தியவர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தல அஜித்தின் ரீல் மகளாகவே மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்னை அறிந்தால் படத்தை விட விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று தந்தது. அனிகாவுக்கும் அந்த படத்தில் முக்கியமான ரோல் என்பதால் தனது முழு நடிப்பையும் காட்டி அசத்தினார். இப்படி சிறு குழந்தையாகவே பார்த்துக்கொண்டிருந்த அனிகாவை தற்போது கவர்ச்சி உடைகளில் பார்ப்பது அனைவருக்குமே ஆச்சரியம் தான்.

‘இந்த வீட்டில் எல்லாத்தையும் மாத்தி காட்றேன்’ – ஜீவாவிடம் சவால் விடும் மீனாவின் அத்தை!!

பலர் அவரை ஆதரித்து வந்தாலும் சிலர் அனிகாவை திட்டி தான் வருகின்றனர். இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? என்றும் சில கலாய்த்தும் வருகின்றனர். தமிழில் மிருதன், விஸ்வாசம், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கிலும் தற்போது கால் பதித்திருக்கும் அனிகா மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதனால் அனிகாவின் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் தமிழிலும் மிருதன் 2 மற்றும் விஜய் சேதுபதியிடம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்பொழுது அவர் வெளியிடும் புகைப்படங்கள் பலவற்றிலும் நயன்தாரவை போலவே காட்சியளிப்பதால் குட்டி நயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

பல முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தனது அழகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். அனிகாவிற்கு நீண்ட நாள் ஆசையே எப்படியாவது விஜய் உடன் நடித்து விட வேண்டும் என்பது தானாம். தற்போது இரவு உடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் திக்குமுக்காட செய்துள்ளார் அனிகா. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here