வெள்ளை நிற உடையில் இடுப்பலகை காட்டி போஸ் கொடுத்த லாஸ்லியா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
losliya latest photoshoots

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக புகழ் பெற்ற லாஸ்லியா மாறியநேசன் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் என்றே சொல்லலாம். மேலும் தற்போது வெள்ளை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரையிலும் சீசன் முடிவடைந்துள்ளது. முதல் சீசனில் ஓவியா மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார்.

ஒவ்வொரு சீசனிலும் எதாவது ஒரு நபர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தனர். இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டிலை கைப்பற்றினார். அதே போல தான் மூன்றாவது சீசனில் லாஸ்லியா அவரது இனிமையான இலங்கை தமிழால் மக்கள் மனதை கொள்ளைக்கொண்டார்.

இவருக்கும் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு படவாய்ப்புகள் குவிந்தன என்றே சொல்லலாம். ஹர்பஜன் சிங் உடன் ‘Friendship’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து அசத்தினார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரணம் பலரையும் வேதனையாக்கியது. பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை நடந்துகொண்ட விதத்தால் அனைவரையும் கவர்ந்தார். இவரின் இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியாக்கியது.

எப்பொழுதும் தனது தந்தையை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு இது பேரதிர்ச்சி தான். தற்போது முன்பை விட உடல் மெலிந்து காணப்படுகிறார் லாஸ்லியா. இந்நிலையில் அவர் தனது இடுப்பலகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை படவாய்ப்புகளுக்காக கொக்கி போடுகிறாரோ என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here