பிங்க் நிற உடையில் பார்பி டால் போல ஜொலிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

மலையாள திரையுலகின் குழந்தை நட்சத்திரமான திகழும் அனிகா சுரேந்தர் தனது வலைப்பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படத்தை பார்த்த பலருக்கும் சொக்கி போயுள்ளனர்.

அனிகா சுரேந்தர்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 16 வயது மங்கையாக ஜொலித்து வருபவர் அனிகா சுரேந்தர். இந்த சிறுவயதிலேயே தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தற்போது அறிமுகமானார்.

அதன் பிறகு ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் அவருக்கு தங்கையாக முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பார்க்க நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனிகா குட்டி நயன் என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் விஸ்வாசம் திரைப்படத்தில் நடிக்க அஜித் தான் இவரை பரிந்துரை செய்ததே. இதனாலேயே அனிகா அஜித்தின் ரீல் மகள் என்று தல ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

விஸ்வாசம் திரைப்படம் அனிகாவிற்கு மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தனது குழந்தை தனமான நடிப்பால் தொடர்ந்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். தற்போது மாமனிதன் என்ற படத்தின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படத்தால் அவருக்கு வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தான் இவரின் வளர்ச்சியும் உள்ளது. ஒரு சிலர் இவருக்கு ஆதரவு அளித்து வந்தாலும் சிலர் எதிர்ப்பை தெரிவித்து தான் வருகின்றனர்.

குட்டி “தல” ஆத்விக் பிறந்தநாள் – இணையத்தை தெறிக்க விட்ட “தல” ரசிகர்கள்!!

ஆனாலும் எதையுமே காதில் வாங்கிகொள்ளதாக அனிகா தற்போது பிங்க் நிற உடையில் பார்பி டால் போல ஜொலிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here