வெள்ளை உடையில் கொள்ளை அழகாய் காட்சியளிக்கும் அனிகா.., வைரலாகும் கியூட் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியான அனிகா சுரேந்தர், தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அனிகா சுரேந்தர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். விசுவாசம் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு மகளாக நடித்து, மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், தற்போது வளர்ந்த இளம் கதாநாயகியாக மாறியுள்ளார். சினிமா வாய்ப்புகளுக்காக, விதவிதமான ஆங்கிள்களில் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இவருக்கு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவிக்கிறது. இந்த நிலையில், இவர் தனது ரீசன்ட் புகைப்படம் ஒன்றை ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here