சேலையில வடிச்சு வச்ச சிலை மாதிரி இருக்கீங்களே ஷில்பா.., கிறங்கி தவித்த இளசுகள்!!

0

தமிழில் வெளியான காளி, இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். கன்னடத்தில் தான் அதிக படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் எப்படியாவது முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வந்தார். ஆனால் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. இதனால் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எப்பொழுதுமே மாடர்னாக புகைப்படத்தை வெளியிடும் ஷில்பா இப்பொழுது சேலையில் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். சேலையில் செஞ்சு வச்ச சிலை மாதிரி ஜம்முனு இருக்கீங்க என்று ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here