பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்
தமிழ் திரையுலகில் இதுவரை குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் நிலைத்து நின்ற அனிகா இப்பொழுது நாயகியாக ப்ரொமோட் ஆகியுள்ளார். சிறு வயதிலேயே தனது மொத்த திறமையையும் காட்டி இயக்குனர்களை கவர்ந்து விட்டார்.

இவரை பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ் வந்த வண்ணமே தான் இருந்தது. ஆனால் அவர் எதையுமே பொருட்படுத்தவே கிடையாது. அதுவும் அவரது சக்ஸஸ்க்கு முக்கிய காரணமாக அமைந்தது. முன்னணி நடிகைகள் லிஸ்டில் எப்படியும் கூடிய விரைவில் இணைந்து விடுவார்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் பக்கம் அவருக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது. இந்நிலையில் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த 16 வயசுலயே தேவதை மாதிரி இருக்கீங்களே அனிகா என்று பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.