என்னத்தான் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் இன்றளவும் முன்னணி நாயகியாக திகழ்பவர் ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் நுழைந்தது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த வாய்ப்பினால் தான்.
நடிகையாகும் முன்பு இவர் பாடகியாக பல சினிமா பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிறிது காலம் நடிப்பை ஒதுக்கி வைத்தாலும், தற்போது மீண்டும் சினிமாவில் கால்பதித்துள்ளார்.
தற்போது மிக வேகமாக இவரின் பிசாசு 2 படம் ரிலீஸ்க்காக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா கோட் மாடலில் சேலை அணிந்து வித்தியாச போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்